பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையை ஆட்சியர் ஆய்வு!
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்;
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று பேர்ணாம்பட்டு வட்டத்திற்க்கான "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து நோயாளிகளுடன் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின்போது பேர்ணாம்பட்டு நகர்மன்ற தலைவர் பிரேமா, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.