திமிரியில் உலக சாதனை செய்த தி கிரசர் அகாடமி சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் ஒன்றிணைந்து 2500 க்கும் மேற்பட்ட பழமொழிகளை உருவாக்கி மேலும் 2 மணி நேரத்திற்கும் முன்னதாக தங்கள் பழமொழிகளை சிறப்பாக சொல்லி முடித்து தங்கள் முயற்சியை வெற்றி அடைய செய்தனர். மேலும் இந்த முயற்சி உலக சாதனைப் புத்தகம் லண்டன் எனும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை பெற்றுள்ளது.