ஜே.இ.இ பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
ஜே.இ.இ பயிற்சி பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்;
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து வழங்கும். அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு (JEE Mains) பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று தெரிவித்துள்ளார்