வாசுதேவநல்லூர் பகுதியில் தேங்கிய மழை நீர் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

தேங்கிய மழை நீர் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்;

Update: 2025-03-21 13:29 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தன் சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக எளிதாக கனமழையால் வாசுதேவநல்லூர்பேரூராட்சி உட்பட்ட கீழ பஜார் பகுதி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் தண்ணீர் செல்ல முடியாமல்தேங்கி நிற்கிறது. மேலும் இந்தப் பகுதி வழியாகபள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர் கடந்த நாட்களில் பெய்த மழையினால் இந்த பகுதி பாதிப்பான பொழுது மாவட்ட நிர்வாகத்து இடமும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டும் இந்த பகுதியை கண்டுகொள்ளாததினால் தற்பொழுது பெய்த மழைக்கு அந்த பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் தேங்கிய மழை நீரை உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி..

Similar News