மனிதநேய ஜனதா கட்சி சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி;
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பாளையங்கோட்டையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மைதீன்கான், எஸ்டிபிஐ கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான், மாநகர மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.