வேலூர் அரசு பள்ளிகளில் இனைய வசதி!

வேலூர் அரசு பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.;

Update: 2025-03-22 08:08 GMT
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைய வசதி ஏற்படுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில திட்ட இயக்குநர் உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News