வேலூரில் மாபெரும் கபடி போட்டி!

சாமரிஷிகுப்பம் பகுதியில் 7 ரோஜா நண்பர்கள் நடத்தும் மாபெரும் கபடி போட்டி (மார்ச்-29) நடைபெற உள்ளது.;

Update: 2025-03-22 14:56 GMT
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலூக்கா, சாமரிஷிகுப்பம் பகுதியில் 7 ரோஜா நண்பர்கள் நடத்தும் மாபெரும் கபடி போட்டி (மார்ச்-29) நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000, நான்காம் பரிசு ரூ.3,000, ஐந்தாம் பரிசு ரூ.2,000 என பல பரிசுகளுடன், கோப்பைகளும் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை 7-ரோஜா நண்பர்கள் கபடி குழுவினரும், ஊர் மக்களும் செய்துள்ளனர்.

Similar News