மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே 15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-03-22 15:05 GMT
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி இவரது வீட்டில் கார்பென்டர் வேலை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வினோத் (31) மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத்தை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்

Similar News