சிதம்பரம்: பித்தட் தொப்பி வழங்குதல்

சிதம்பரம் பகுதியில் பித்தட் தொப்பி வழங்கப்பட்டது.;

Update: 2025-03-22 15:15 GMT
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அறிவுரையின்பேரில் சிதம்பரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பித்தட் தொப்பியும், பழச்சாறும் துணை காவல் கண்காணிப்பாளர் லமேக் வழங்கினார். உடன் காவல் துறையினர் ஏராளமானோர் உள்ளனர்.

Similar News