சுரண்டை அருகே தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பு உயிருடன் மீட்பு

தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பு உயிருடன் மீட்பு;

Update: 2025-03-23 12:38 GMT
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வெள்ளகாலில் இன்று மலைப்பாம்பு உயிருடன் பார்த்த பொதுமக்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சுரண்டை தீயணைப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில் நிலைய அலுவலர்கள் பாலசந்தர், ரவீந்திரன், சாமி, திலகர், நாண்முகராஜன் எட்வின் பொன்ராஜ் ஆகியோர் விரைந்து சென்று பதுங்கியிருந்த மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News