பெண்ணாடம்: காவல் துறையினர் விழிப்புணர்வு முகாம்

பெண்ணாடம் பகுதியில் காவல் துறையினர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;

Update: 2025-03-23 13:41 GMT
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பெண்ணாடம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்கள் பாக்யராஜ், பொட்டா ஆகியவர்கள் தலைமையில் பெண்ணாடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெண்ணாடம் கடைவீதியில் கடை வைத்திருக்கும் நபர் மற்றும் வணிகர் சங்கம் அவர்களை அழைத்து அனைத்து கடைகளிலும் கேமரா பொருத்தப்பட வேண்டும் மற்றும் சந்தேக நபர்கள் தெரிந்தால் உடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது அப்படி விற்பனை யாராவது செய்தால் உடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

Similar News