மாபெரும் கிரிக்கெட் போட்டி!
சித்தேரியில் பவர் பாய்ஸ் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது;
வேலூர் தொரப்பாடி அடுத்த சித்தேரியில் பவர் பாய்ஸ் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் உடன் பகுதி செயலாளர் ஐயப்பன் ஒன்றிய செயலாளர் C.L. ஞானசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.