ரமலான் மாதத்திற்கான அரிசி பைகள் வழங்கிய எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி சார்பாக உறுதி தூண்கள் மாற்றத்திறனாளிகள் சங்கத்திற்கு ரமலான் மாதத்திற்கு தேவையான அரிசி பைகள் இன்று வழங்கப்பட்டது. இதனை நெல்லை தொகுதி செயலாளர் பயாஸ் மற்றும் இணை செயலாளர் முனவர் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நெல்லை தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.