மணிமேகலை விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் மணிமேகலை விருது வழங்கினார்;

Update: 2025-03-24 13:37 GMT
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கு மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள சிவகங்கை நகராட்சி, கானாடுகாத்தான், திருப்பத்தூர், புதுவயல் உள்ளிட்ட பேரூராட்சி, நகராட்சிகளுக்கு பகுதிகளைச் சார்ந்த சமுதாய அமைப்புகளுக்கு விருதிற்கான கேடயம் மற்றும் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்.

Similar News