வாகனத்திற்கு வழி விடாமல் சென்ற சிறுத்தை

வைரல் வீடியோ;

Update: 2025-03-25 02:35 GMT
மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் இங்கு சிறுத்தை மான் கரடி போன்ற வனவிலங்குகளின் வசிப்பிடமாக திகழ்ந்து வருகிறது இந்நிலையில் சமீப காலமாக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் வாகனத்திற்கு வழி விடாமல் நடுவழியில் கம்பீரமாக சென்று கொண்டிருந்த சிறுத்தையின் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது

Similar News