ராசோளிங்கர் சட்டமன்ற தொகுதி சோளிங்கர் நகர திமுக BLA - 2 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் தொகுதி பொறுப்பாளர் பவுல் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.