காது கேளாதோர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா : மேயர்

காது கேளாதோர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டனர்;

Update: 2025-03-25 05:14 GMT
தூத்துக்குடியில் காது கேளாதோர் முன்னேற்ற மற்றும் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தூத்துக்குடி புனித மரியன்னை மழலையர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற மற்றும் நல்வாழ்வு சங்கத்தின் ஆறாவது மகளிர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். விழாவில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், ஜேம்ஸ் குணசீலன், தங்கையா, வ.உ.சி துறைமுகத்தின் செயற் பொறியாளர் ஷீபா தேவதாஸ், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினை சேர்ந்த மருத பெருமாள், ஜெயராஜ், பேச்சிமுத்து, சங்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர் ராணி, மாநகர சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் மகேஸ்வரன், செய்கை மொழி ரம்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News