மேலப்பாளையம் சந்தையில் குவிந்து ஆடுகள்

மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை;

Update: 2025-03-25 05:17 GMT
நெல்லையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை அடுத்த வாரம் வெகு சிறப்பாக கொண்டாட உள்ளனர். இதை முன்னிட்டு மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் இன்று (மார்ச் 25) அதிகாலை முதல் நெல்லை மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாகனங்களில் கொண்டு வந்து குவித்தனர். அவற்றை சிறு வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.

Similar News