தெற்கு கள்ளிக்குளத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணி துவக்கம்
புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணி துவக்கம்;

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் அரசு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 1 கோடியை 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணி இன்று (மார்ச் 25) துவங்கப்பட்டது. இதனை திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.