முன்னாள் காவலர் கொலை வழக்கை விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையம்
நெல்லையில் முன்னாள் காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு;

நெல்லை டவுனில் முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் வீடியோ வெளியிட்ட நிலையில் இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க மாநில டிஜிபி மற்றும் நெல்லை ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.