இராதாபுரத்தில் புனரமைக்கும் பணி அறிவிப்பு

புனரமைக்கும் பணி அறிவிப்பு;

Update: 2025-03-25 08:49 GMT
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் இன்று (மார்ச் 25) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ரூ.1 கோடியே 3 இலட்சத்தில் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம், மயிலாபுதூர் கிராமத்தில் உள்ள மயிலாபுதூர் அணைகட்டினைப் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News