பாலத்தை திறந்து விட பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பாலத்தை திறந்து விட எதிர்பார்ப்பு;

Update: 2025-03-25 08:56 GMT
நெல்லை மாவட்டம் ராதாபுரத்திலிருந்து விஜயாபதிக்கு செல்லும் சாலையில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது பால பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டது . ஆகவே பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Similar News