
வானாபுரம் வட்டம் பகண்டை கூட்ரோட்டில் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நிழல்குடை,கட்டுமானப் பணி முடிவதற்குள் இடிந்து விழுந்தது.தரமான முறையில் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு.