இப்தார் நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் அழைப்பு
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா;

நெல்லை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து வருகின்ற 27ஆம் தேதி மாலை 5 மணியளவில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.