
நெல்லை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானூர் ஒன்றியம் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று (மார்ச் 25) தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நூருல் ஹக்,அனீஸ் பாத்திமா ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.