தென்காசியில் திமுக பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளருக்கு அழைப்பு

திமுக பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளருக்கு அழைப்பு;

Update: 2025-03-25 13:49 GMT
தென்காசியில் திமுக பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளருக்கு அழைப்பு
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி திமுக சார்பில் கீழப்பாவூரில் வருகின்ற நாளை மறுநாள் ஏப்.27ல் முதல்வர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு இதில் மாநில நிர்வாகிகள் ஹெலன் டேவிட்சன், நாமக்கல் ராணி பங்கேற்கின்றனர். இதற்கான அழைப்பிதழை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனிடம், மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு இன்று (மார்ச்.25) வழங்கி அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்புகள் நிகழ்ச்சிக்கு ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News