தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியரிடம் கோரிக்கை மனு;

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி தலைவர் சாதிர் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரையிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகின்ற (ஏப்.7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்: மேலும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.