கேடயம் வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்
குறும்பா நல சங்கம் சார்பில் ஸ்ரீ சிக்கம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா;
உதகையில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா நாள்தோறும் உபயதாரர்கள்உபயம் செய்து வருகின்றனர் இன்று ஸ்ரீ சிக்கம்மன் அலங்காரத்தில் குறும்பா நல சங்கத்தினர் சார்பில் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் உட்கொண்டனர் இதில் முக்கிய அம்சமாக புலி வாத்தியம் மக்களை வெகுவாக கவர்ந்தது தெளிவான மக்கள் திரண்டு நின்று புலி வாத்தியத்தை கண்டு ரசித்தனர் மேலும் இந்த ஊர்வலமானது உதகை மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று அம்மனின் திருவீதிநடைபெற்று மக்களுக்கு அருள் பாலித்தார்