ராணிப்பேட்டையில் பாதாள சாக்கடை அமைக்க அறிக்கை
ராணிப்பேட்டையில் பாதாள சாக்கடை அமைக்க அறிக்கை;

ராணிப்பேட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையில் இன்று தமிழக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்தார். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட மாவட்ட தலைநகரங்களில் பாதாள சாக்கடை அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதன்படி ராணிப்பேட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.