நெல்லை எழுத்தாளருக்கு தூய தமிழ் பற்றாளர் விருது
நெல்லை எழுத்தாளர் ஜெயபாலனுக்கு விருது;

நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் ஜெயபாலனுக்கு தூய தமிழ் பற்றாளர் விருது இன்று (மார்ச் 25) வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். இந்த விருது பெற்ற எழுத்தாளர் ஜெயபாலனுக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான எழுத்தாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.