
நெல்லை மாநகர மாவட்ட விமன் இந்தியா மூவ்மெண்ட்யின் பேட்டை 20வது வார்டு சார்பாக நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி ஆதம் நகரில் இன்று (மார்ச் 25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் 20வது வார்டு தலைவர் நாகூர் மீரான் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.