திமுக சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது
கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்;
நீலகிர மேலூர் ஒன்றிய திமுக சார்பில் கழக தலைவர் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம். நடைபெற்றது கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் - திராவிட நாயகன் தளபதியார் அவர்களின் 72 - வது பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் ஒன்றிய கழகம் சார்பில் பொதுக்கூட்டம் தூதூர்மட்டத்தில், ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.டி.லாரன்ஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. கே.எம்.ராஜூ அவர்கள், தலைமை கழக பேச்சாளர் திருப்பூர் கூத்தரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கே.போஜன், மாவட்டத் துணைச் செயலாளர் பொ.லட்சுமி, குன்னூர் நகர கழகச் செயலாளர் இராமசாமி, கேத்தி பேரூராட்சி செயலாளர் சுந்தர்ராஜ், அதிகரட்டி பேரூர் செயலாளர் எஸ்.முத்து, பொதுக்குழு உறுப்பினர் உதயதேவன், ஒன்றிய அவைத் தலைவர் உமாபதி, துணை செயலாளர்கள் அன்பழகன், பாலசுப்பிரமணியம், மணியம்மாள், பொருளாளர் மோகன்,மாவட்ட பிரதிநிதிகள் மயில்வாகனம், கிருஷ்ணன்,முகேஷ், மாவட்ட இளைஞரணி அமைப் வினோத்குமார் மற்றும் சுந்தர்ராஜன், ராமகிருஷ்ணன், மணிஷ்குமார் உள்ளிட்ட பல கழக நிர்வாகிகளின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.