பொதுமக்களுக்கு தண்ணீர் குளிர்பானங்கள் வழங்கிய திமுக
நெல்லை மத்திய மாவட்ட திமுக;
நெல்லை மத்திய மாவட்ட திமுகவின் 30வது வார்டு சார்பாக இன்று (மார்ச் 25) வெப்பத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தர்பூசணி பழங்கள், தண்ணீர், குளிர்பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் தேவிகா, மகளிர் அணி பூங்கனி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.