தமிழ் பாடி அருகே இருசக்கர வாகனம் மீது ஒருவர் காயம்

தமிழ் பாடி அருகே இருசக்கர வாகனம் மீது ஒருவர் காயம்;

Update: 2025-03-25 16:41 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சார்ந்தவர் பிரபு வயது 40 இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் தமிழ் பாடி கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது முருகன் என்பவர் ஓட்டி வந்த லாரி அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து பிரபு ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் பிரபு காயமடைந்த நிலையில் விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பிரபுவின் மனைவி அளித்த புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருச்சுழி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News