அதிமுக பூத் கமிட்டி கூட்டம்!

கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-25 16:51 GMT
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் கிழக்கு ஒன்றியத்தில், ஒன்றிய கழகச் செயலாளர் செஞ்சி லோகநாதன் எம்எல்ஏ தலைமையில் இன்று நடைபெற்ற புத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர், காஞ்சிபுரம் மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சதீஷ் சங்கர், மாவட்ட கழக செயலாளர் திரு. த. வேலழகன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

Similar News