மலை உச்சியில் தூக்கு மாட்டி ஒருவர் தற்கொலை
நத்தம் அருகே மலை உச்சியில் தூக்கு மாட்டி ஒருவர் தற்கொலை;

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த செந்துறை அருகே குரும்பபட்டி அண்ணாநகரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் பாலக்குட்டு மலை உச்சியில் தூக்கு மாட்டி தற்கொலை. இறப்பிற்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை. இறந்தவர் உடலை மலை உச்சியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி சென்றனர்.