திருநெல்வேலி மாவட்டம் திருத்து பகுதியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் (75) இன்று (மார்ச் 26) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் ஆவார். இவரின் மறைவிற்கு அரசியல் வட்டாரத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.