அதிமுக மாநில அமைப்பு செயலாளர் மறைவிற்கு நெல்லை எஸ்டிபிஐ தலைவர் இரங்கல்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் கனி;
அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று (மார்ச் 26) உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அதிமுக கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.