
நெமிலி உள் வட்டத்துக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இதில் வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி கிராம நிர்வாக அலுவலர் கொய்யா மணி மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்த மாதம் என்னென்ன பயிர் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.