
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் மற்றும் வட்டம் கீழையூர் அருள்மிகு திரெளபதியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன மேற்படி பணியில் கள்ளக்குறிச்சி உதவி ஆணையர் தலைமையில் ஆலய நிலங்கள் வட்டாட்சியர் சிறப்பு அலுவலர்கள் ஆய்வாளர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் திருக்கோயில் பணியாளர்கள் காவல்துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.