இலஞ்சி குமாரர் கோவிலில் விரைவில் தங்கத்தேர்

குமாரர் கோவிலில் விரைவில் தங்கத்தேர்;

Update: 2025-03-26 13:25 GMT
தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள திருவிலஞ்சி குமாரர் கோவிலுக்கு தங்க தேர் செய்யும் பணியினை கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் நாகராஜ் செய்து வருகிறார். அதன் முன்னோட்டமாக மரத்தேரின் வெள்ளோட்டம் கோயம்புத்தூரில் இன்று கோவில் அர்ச்சகர் ரமேஷ் பட்டர் முன்னிலையில் தொழிலதிபர் நாகராஜ் தலைமையில் தங்க தேருக்கு அபிஷேகம் நடைபெற்றது. விரைவில் இலஞ்சி குமாரர் கோவிலில் தங்கத்தேர் வரும் என்பதை பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News