பண்ருட்டி எம்எல்ஏ இரங்கல் செய்தி வெளியீடு
பண்ருட்டி எம்எல்ஏ இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.;
இயக்குனர் இமயம் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார் என்கின்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் பாரதிராஜா மற்றும் அவரது மனைவி குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையைச் சார்ந்தவர்களுக்கும் தவாக சார்பில் ஆழ்ந்த இரங்கல் என பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்துள்ளார்.