ராமநாதபுரம் மாநிலங்களவை உறுப்பினர் பெட்ரோலிய துறை அமைச்சர் சந்திப்பு

டெல்லியில் மாநிலங்களவைஉறுப்பினர் ஆர் தர்மர் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களே சந்தித்தார்;

Update: 2025-03-27 05:02 GMT
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் R தர்மர் MPஅவர்கள் மாண்புமிகு இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்இந்நிகழ்வில்அம்மா பேரவை மாவட்ட செயலாளர் S நாகநாதன்அவர்கள் உடன் இருந்தனர்.

Similar News