முன்னாள் தலைவரை நேரில் நலம் விசாரித்த நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;

எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் நெல்லை மாநகர மாவட்ட முன்னாள் தலைவர் மஹ்மூதா ரினோஷா ஆலிமா ஓரு வருடமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றார். இதனை அறிந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று ரினோஷா ஆலிமாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த நலம் விசாரித்தார்.