மேல்மலையனூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணி திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு

அலுவலகம் கட்டுமான பணி திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு;

Update: 2025-03-27 07:25 GMT
மேல்மலையனூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணி திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு
  • whatsapp icon
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சாத்தம்பாடி ஊராட்சியில், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது அதனை இன்று (மார்ச் 27) மேல்மலையனூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.உடன் அப்பகுதி திமுகவினர் இருந்தனர்.

Similar News