திருமுட்டம்: சோளம் வரத்து அதிகரிப்பு
திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சோளம் வரத்து அதிகரித்துள்ளது.;

திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று 27 ஆம் தேதி மணிலா வரத்து 15.20 மூட்டை, எள் வரத்து 1.21 மூட்டை, நெல் வரத்து 32.56 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 4.76 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 35.18 மூட்டை, கொள்ளு வரத்து 0.18 மூட்டை, தட்டைபயிர் வரத்து 0.25 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 0.43 மூட்டை வந்துள்ளது.