தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற கவிஞருக்கு பாராட்டு
கவிஞருக்கு பாராட்டு நிகழ்ச்சி;

நெல்லையை சேர்ந்த கவிஞர் ஜெயபாலன் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் தூய தமிழ் பற்றாளர் விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு நெல்லை தமிழ் அமைப்புகள் சார்பாக இன்று (மார்ச் 27) பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.