கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது;
வேலூர் மாவட்டத்தில் உள்ள கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது .தற்பொழுது 80 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது.இந்த ரயில் நிலையம் வேலூர் புகழ்பெற்ற கோட்டை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல தனி நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. ஐ லவ் வேலூர்' எனும் செல்பி பாயிண்டும் அமைக்கப்பட்டுள்ளது.