நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
வேலூர் மாநகரம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.;
வேலூர் மாநகரம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் தலைமையில் தளபதி 72 வது விழா மற்றும் ரமலான் மாதம் முன்னிட்டு வரும் சனிக்கிழமை பத்து மணி அளவில் எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரில் 6072 பேருக்கு மாளிகை பொருள் நல்ல திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற உள்ளது.இதில் மாவட்ட செயலாளர்கள் ஏ.பி நந்தகுமார் எம்.எல்.ஏ. பொருள்களை வழங்கி சிறப்புரையாற்றுவார்.