மாபெரும் எருது விடும் திருவிழா!
வேலூர் மாவட்டம் கணியம்பாடி, மதுரா புதூர் கிராமத்தில் 9ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா (05.04.2025) நடைபெற உள்ளது.;
வேலூர் மாவட்டம் கணியம்பாடி, மதுரா புதூர் கிராமத்தில் 9ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா (05.04.2025) நடைபெற உள்ளது. இதில், வேகமாக ஓடி இலக்கை எட்டும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 1,50,000, இரண்டாம் பரிசு ரூ.80,000, மூன்றாம் பரிசு ரூ.65,000, நான்காம் பரிசு ரூ.50,000, ஐந்தாம் பரிசு ரூ.40,000 என மொத்தம் 48 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.